ஹாய் தோழமைகளே,
எப்படி இருக்கீங்க தோழமைகளே ?
உங்களை மிகவும் மிஸ் பண்ணினேன் friends.
போன வருடம் இதே நாள் என்னோட முதல் கதை தொடங்கினேன். மீண்டும் அதே நாளில் உங்களை சந்திக்க ஓடோடி வந்தேன். இதோ உங்கள் முன் மூன்றாவது கதையோட வந்து விட்டேன்.
மூன்றாவது கதையின் தலைப்பு
வேள்வியில் வீழ்ந்த மனமே.
சிவன், விசாலினி கதாநாயகன், நாயகி.
மற்றவர்களை கதையின் போக்கில் அறிந்து கொள்ளலாம்.
ஒரு வித்தியாசமான கதைக்களம். இளம் வயதில் நாம் அனுபவித்த, இயற்கையோட இயைந்த வாழ்வை நினைவு கூர்வதன் மூலமாக இளையத் தலைமுறைக்கும் அந்த சுகத்தை இடம் பெயரச் செய்ய முயல்கிறேன். அதில் வெற்றிக் கனி பறிக்க உங்கள் பேராதரவும் வேண்டும்.
வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை மனம் திறந்து பகிருங்கள். நன்றி.
காலை முதல் பதிவுடன் வருகிறேன்
... சந்திப்போம்.