Pon mariammal Writers Team Tamil Novel Writer Dec 21, 2017 #1 ஹாய் தோழமைகளே, வெற்றிகரமாக மூன்றாவது கதையும் நிறைவு செய்து விட்டேன். உடனே பதிவிட வந்து விட்டேன். மனம் 21 Last edited: Dec 21, 2017
ஹாய் தோழமைகளே, வெற்றிகரமாக மூன்றாவது கதையும் நிறைவு செய்து விட்டேன். உடனே பதிவிட வந்து விட்டேன். மனம் 21
banumathi jayaraman Well-Known Member Dec 21, 2017 #3 Me Second, பொன்ஸ் டியர் Last edited: Dec 21, 2017
banumathi jayaraman Well-Known Member Dec 21, 2017 #4 மிகவும் அருமையான பதிவு, பொன்ஸ் செல்லம் டியர் Last edited: Dec 21, 2017
ThangaMalar Well-Known Member Dec 21, 2017 #5 Manimegalai said: Click to expand... படங்கள் அழகா தெரிவு செய்றீங்க பொன்ஸ்...
ThangaMalar Well-Known Member Dec 21, 2017 #6 தன்னம்பிக்கையை தூண்டும் கதை... நல்ல விஷயங்கள் மட்டும் பேசிய கதை.. விவசாயம் அவசியம் என உணர்த்தும் கதை... ஒற்றுமையே பலம் என எடுத்து காட்டும் கதை...
தன்னம்பிக்கையை தூண்டும் கதை... நல்ல விஷயங்கள் மட்டும் பேசிய கதை.. விவசாயம் அவசியம் என உணர்த்தும் கதை... ஒற்றுமையே பலம் என எடுத்து காட்டும் கதை...
banumathi jayaraman Well-Known Member Dec 21, 2017 #7 ஹே, இந்த அருமையான, அழகான, ''வேள்வியில் வீழ்ந்த மனமே'' நாவல், முடியப் போகுதா=ன்னு கேட்கலாம்=னு நினைச்சேன் அதுக்குள்ளே முடிச்சிட்டீங்களே, பொன்ஸ் செல்லம்?
ஹே, இந்த அருமையான, அழகான, ''வேள்வியில் வீழ்ந்த மனமே'' நாவல், முடியப் போகுதா=ன்னு கேட்கலாம்=னு நினைச்சேன் அதுக்குள்ளே முடிச்சிட்டீங்களே, பொன்ஸ் செல்லம்?
Devi29 Well-Known Member Dec 21, 2017 #8 arumaiyana pathivu sis. kula theiva vazhipadu seivathai romba alaga varnithirkinga sis. happy family.nice ending............siva&vini pair than kalaikatranga............... arun than pavam kulanthaikulutanirukkum malar pinnadi sutha vendi irukku........ ponamma patti super. alagana village story.giving impotance to woman nice...............
arumaiyana pathivu sis. kula theiva vazhipadu seivathai romba alaga varnithirkinga sis. happy family.nice ending............siva&vini pair than kalaikatranga............... arun than pavam kulanthaikulutanirukkum malar pinnadi sutha vendi irukku........ ponamma patti super. alagana village story.giving impotance to woman nice...............
banumathi jayaraman Well-Known Member Dec 21, 2017 #9 வினி, மாசமா இருக்கிறாளா? என்ன=ன்னு இன்னும் தெளிவா, நீங்க சொல்லலை, பொன்ஸ் டியர்