நன்றி தாராமிகவும் அருமையான பதிவு
நன்றி தாராமிகவும் அருமையான பதிவு
நன்றி மோனிWoooow vini kalakuranga
Super
ஹாய் பொன்ஸ்,
வாழ வந்த பெண்ணவள்
வாழ்கின்ற பெண்ணுக்கு
வாழும் முறை சொல்லித் தந்தால்,
அகிலமெல்லாம் அடங்காதோ..?
அழகுப் பெண்மை உயிர்க்காதோ..?
தொடர்புக்கு நம் - "அம்மன்.காம்!"
நன்றி
நாம் கூட்டம் போட்டுச் சொல்வதை விட நமக்கு உரிமையான ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தாலே நம் உலகில் பெண்மை வென்று விடும்.நைஸ்...
வாழ்கின்ற பெண்ணுக்கு பன்மை ல வராதா?
மல்லிட்ட வாங்க வச்சிருக்கிற மூட்டை என்ன செய்றது ............give and take policyஅருண் ஒரு பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தான்னு சொல்லி பல்பு கொடுத்துட்டீங்களே.......பொன்னும்மா
Wow....நன்றி மித்ராஹாய் பொன்ஸ்,
வாழ வந்த பெண்ணவள்
வாழ்கின்ற பெண்ணுக்கு
வாழும் முறை சொல்லித் தந்தால்,
அகிலமெல்லாம் அடங்காதோ..?
அழகுப் பெண்மை உயிர்க்காதோ..?
தொடர்புக்கு நம் - "அம்மன்.காம்!"
நன்றி
மல்லிட்ட வாங்க வச்சிருக்கிற மூட்டை என்ன செய்றது ............give and take policy