velviyil veezhntha maname - 14

Advertisement

Manimegalai

Well-Known Member
ஹா.ஹா............ஹேமா
நன்றி ...
இந்த மணி மோசம் ..இன்னும் பாராட்ட மனசு வரல அவளுக்கு
:D:)அப்ப ஒரு பேச்சு ..
இப்ப ஒரு பேச்சு பேசுற ஆள் நான் இல்லை:p
ஐ லைக் சிவா;)மாற்றம் வராது..
 

Manimegalai

Well-Known Member
பொன்னுமா....:):)
நல்ல சிந்தனை...பெண்கள் மேல் உள்ள அக்கறை நன்கு தெரியுது..
இப்ப அதிகம் தேவையும் கூட..
அம்மன்.காம் ஐடியா சூப்பர்..
பெண்களை மதிக்கும் போற்றும் ஆண்கள் செம அழகு..
.சிவா..முகில்...அருண்...
மூவரும் வினி பேச்சை கேட்பதில் தெரியுது அவங்க மன அழகு...
உனக்கு என்ன தெரியும் வாய் மூடிட்டு இரு சொல்பவர்கள்தான் அதிகம்...
சூப்பர் எப்பி பொன்னுமா...
தாயை பற்றி சொன்னால் மகன்களுக்கு கோபம் வரும் செம...விசா அம்மாவா பதவி உயர்வு பெற்றுவிட்டாள்...
நன்றி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
:D:)அப்ப ஒரு பேச்சு ..
இப்ப ஒரு பேச்சு பேசுற ஆள் நான் இல்லை:p
ஐ லைக் சிவா;)மாற்றம் வராது..
:cool::cool:தமிழ் சுரபியில் சுகன்யா கமெண்ட்...i like lot vini
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா....:):)
நல்ல சிந்தனை...பெண்கள் மேல் உள்ள அக்கறை நன்கு தெரியுது..
இப்ப அதிகம் தேவையும் கூட..
அம்மன்.காம் ஐடியா சூப்பர்..
பெண்களை மதிக்கும் போற்றும் ஆண்கள் செம அழகு..
.சிவா..முகில்...அருண்...
மூவரும் வினி பேச்சை கேட்பதில் தெரியுது அவங்க மன அழகு...
உனக்கு என்ன தெரியும் வாய் மூடிட்டு இரு சொல்பவர்கள்தான் அதிகம்...
சூப்பர் எப்பி பொன்னுமா...
தாயை பற்றி சொன்னால் மகன்களுக்கு கோபம் வரும் செம...விசா அம்மாவா பதவி உயர்வு பெற்றுவிட்டாள்...
நன்றி.
நன்றி மணி...
கதையிலாவது சொல்லாதிருக்கட்டும்:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top