நன்றி துர்கா....Nice update super.
நன்றி துர்கா....Nice update super.
நன்றி உமா...செல்வி மையமா இருக்கு.... வினி பேசவே மாட்டாளா .....
Nice episode.....
Thank you very much.Pons
பாடட்டும் பானு..என்னம்மா, எல்லோரும்
முகிலன், செல்வி புகழையேப்
பாடுறாங்க, பொன்ஸ் செல்லம்?
நன்றி பானு டியர்.செல்வி, முகிலனுக்கு
தாய் மாமன் மகள்
முறைப்பெண் வேற,
சிவனேந்திரன், முகிலன்
and அருண் எல்லோருமே,
செல்விக்கு ஏற்கனவே
பழக்கமானவர்கள்
அதிலும் செல்விக்கு,
அருண் சிறு வயது முதல்,
தோழன் வேறு,
பொன்ஸ் செல்லம்