நன்றி ஹேம்ஸ்.ஹே பொன்ஸ்! ஜாலியான குடும்பச் சூழல் மிக அருமை.
கேரக்டர்ஸ் குள்ள பேசுகிற டையலாக்ஸ் செம ஜாலி...
ஒரு கூட்டுக்குடும்பத்த நேர்ல பார்த்த ஃபீலிங்...
சிவனுக்கும் நல்ல நேரம் வரட்டும் பா.
அந்த இளநீ விஷயம் உண்மை தான்.
விவசாயிகளும் தோப்பு வச்சிருக்கிறவங்களும் நேரடியா விற்பனை செய்தால் நாங்களும் கம்மி விலையில் வாங்க முடியும்.
கூட்டு குடும்பமே பல நேரங்களில் இனிமை தான்.
சில குறைபாடுகளுக்காக ....உடைந்து போச்சு.
சிவனுக்கு என்ன குறைச்சல்..
விவசாயியை தொலைத்து வருகிறோம். பார்க்கலாம்.