அதானே எங்க போறான் ? பின்னாலேயே போய் பார்ப்போம்.இந்த சின்ன தம்பி சாப்பிடமா எங்க போறான்..
லவ் வா.. காதலிக்கு மெசேஜா...
அதானே எங்க போறான் ? பின்னாலேயே போய் பார்ப்போம்.இந்த சின்ன தம்பி சாப்பிடமா எங்க போறான்..
லவ் வா.. காதலிக்கு மெசேஜா...
Kramathu pinani kadhaya pons!?
Starting eh super
இது என்ன கேள்வி?..
கதை படிச்ச ல..
நியூயார்க்ல யா நடக்குது?..
நாம் நடத்திடுவோம் ..காசா பணமா ?New york la jallikattu nadaga vaippu ippothiku illai...so namma ooru thaan.
ஆரம்பமே அதகளம்.. பொன்ஸ்ம்மா.. கலக்குங்க
நன்றி மணி.Hi பொன்னுமா...
அசத்தலான ஆரம்பம்...
இளைஞர்கள் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து சாதித்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியோடு கிராமத்து வாழ்வியலை சிறப்பாக சொல்லும் முதல் பதிவு ...தாறுமாறாக இருந்தது....
சிவன் செம...பாட்டி தான் பேரன்களை வளர்த்தாரா..
வேறு உறவுகள்...தர்மன் மாமா..
கார்முகிலன் ஜோடிதான் ரோஸ் தாவணியா..
கேட்கிறேன்........காதோட பேசாமல் இதயத்தில் பேசினாயே .நன்றி.பேசுகிறேன் பேசுகிறேன் இதயம் பேசுகிறேன்....
வில்லேஜ் அட்மோ சூப்பர்...
ரசித்து live பார்த்தோம் ல ..........Super ud...
Starting college story nenaicha..
மண் மனக்கும் கதை...
சிவா ...... பேராண்மை..... ( epadi heroes LA irukangala.. Eppo iruntha kuda future la.... Noooo than)
Ma semma description...athuvum Kalai adaikura scene pathi...
அடங்கிய காளை.... அடங்காத காளை lines r nice ma.... Rhythmic....
Mukilana murachathu mama ponnu ah....nice..
Aduthu eppo Siva ah pakka... Me waiting
yes ...........yes ...........என் பொண்ணு டாSuspense suspense
வாங்க .........வாங்க பானு.
வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன்,
பொன்ஸ் டியர்