velviyil veezhntha maname - 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons ma,,super,,enga thanjavur story super, bur nanga jallikattu intha mathri village situation ellam parthathilla ma, nanga mainla irukkirathala parthathilla,but news therium jallikattu nadakkuthu,,,ippo read pannumpothu neril parthamathri feeling ma thanks ma

ஹாய் கயல்,

நன்றிடா கயல்.
கதைக்கு கொஞ்சம் அங்கே இங்கே கார மணம் சேர்ப்பது தான்.:D

ஜல்லிக்கட்டு என்றால் அலங்காநல்லூர் சிறப்பு பெயர் பெற்றது.
மற்ற இடங்களில் சிறிய அளவில் நடந்திருக்கும்.
நம்ம மத்திய அரசு பண்ணியதால் இன்று அது தமிழகம் முழுதும்,
சிறார்கள் வரை மனதில் பதிந்து விட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலையில் நடந்ததாம். அது தஞ்சை மாவட்டத்தில் இருந்ததே....தஞ்சை மாவட்ட ஒருவரே நேரில் பார்த்தவர் பேட்டி .

http://www.bbc.com/tamil/arts-and-culture-38623525
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top