மாற்றி மாற்றி வலிக்க வலிக்க அடிப்பதில் யாருக்கு லாபம்...........
கார்த்திக் நீ தான் அவளை சரி பண்ணனும்............ உன்னால் தான் அவளுக்கு இந்த அளவு காயம்..............
உன் பாவ கணக்கு கூடிக்கொன்டே போகிறது........... எப்படி சரி செய்ய போகிறாய்............