அன்பு வாசகர்களே....
எனது நினைவே நீதானடி க்கு நீங்கள் அளித்த அன்பையும், ஆதரவையும், எனது அடுத்த முயற்சியான வயல்வெளிக் கவிதைகள் என்னும் கிராமத்துக் கதைக்கும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது கதைப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
இந்தக் கதையில் நாம் அனைவரும் நன்றாகவே உணர்ந்த, ஆனால் பின்பற்ற முயலாத மிக அத்தியாவசியமான சில விஷயங்களைப் பற்றி நான் தங்களுடன் பகிரவிருக்கிறேன்.
வழக்கம் போல் காதல், நட்பு, குடும்பம் என்ற பாணியுடன் கூடுதல் முயற்சியாக சமூகக் கருத்தையும் பகிர முயன்றுள்ளேன்.
நாயகன்: அறிவழகு
நாயகி: அழகு ராசாத்தி
நாயகன் நாயகியைப் பற்றிக் கதையின் போக்கில் அறிந்து கொள்ளுங்கள் வாசகர்களே...
இதோ முதல் அத்தியாயம் உங்களுக்காக...
படித்துவிட்டு மறவாமல் தங்கள் கருத்துக்களை பகிருங்கள்.....
ஆவலுடன் காத்திருப்பேன்.....
https://www.mallikamanivannan.com/vayalvelik-kavithaigal-1/