Joher
Well-Known Member
வாரத்தில் ஒரு நாள்
இஞ்சி பூண்டு 5:1 ratio சாறு குடிக்கலாம்...... பூண்டு அதிகம் சேர்த்தால் வயிறு எரியும்...... வயிற்றுக்கும் கொழுப்பை குறைக்கவும் நல்லது......
தொண்டையில் சளி அடைத்திருந்தால் 4 5 பல பூண்டோடு கொஞ்சம் கல் உப்பு சேர்த்து மென்று வெந்நீர் குடிக்கவும்......
Gas trouble இருப்பவர்கள் சிறிது சீரகம் கடித்து சாப்பிட்டு வெந்நீர் குடிக்கலாம்.....
வெந்தயம் சீரகம் 1:1 காயவைத்து பொடி செய்து வைத்தால் சாம்பார் இறக்கும் முன் போடலாம்......
அப்பப்போ இரவு தூங்குவதற்கு முன் 1 spoon சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம்....... வயிற்றுக்கும் sugar க்கும் நல்லது.....
ரசத்திற்கு தக்காளி வதக்கும் போது கொஞ்சம் சீரகம் ஓமம் சேர்க்கலாம்...... கொஞ்சம் தண்ணீர் விட்டு 2 min sim மில் கொதிக்க விடலாம்...... உடலுக்கு மிகவும் நல்லது......
சின்ன குழந்தைகளுக்கு 6 month மேல்......
சளி தொல்லைக்கு வாரம் ஒரு நாள் கொடுக்கலாம்......
வெற்றிலை வேப்பங்கொழுந்து சுக்கு மிளகு திப்பிலி பூண்டு
ரொம்ப கொஞ்சமாக எடுத்து தண்ணீர் விட்டு வேக வைத்த சாறு ஒரு சங்கு கொடுக்கலாம்...... ரொம்ப சின்ன பிள்ளைகளுக்கு ரொம்ப diluted ஆக கொடுக்கணும்...... தேனோடு சேர்த்தும் கொடுக்கலாம்......
சுக்கு மிளகு திப்பிலி (தமிழ் திரிகடுகம்) வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் இரவு சிறிது சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம்....... வயிறு சளி பிரச்சனைக்கு சிறந்த மருந்து....... குழந்தைகளுக்கென்றால் தேனில்
ரொம்ப கொஞ்சமாக கொடுக்கலாம்.....
இந்த மாதிரி மருந்துகளை regular ஆக சாப்பிட்டால் அடிக்கடி நோய்வாய் படுவதிலிருந்து தப்பிக்கலாம்.....
சில doctors 6 மாதம் வரை தண்ணீர் கொடுக்க கூடாது என்று சொல்கிறார்கள்...... அந்த தவறை செய்யாதீர்கள்......
எங்கள் ஊரில் குழந்தைகள் எண்ணெய்யிலும் தண்ணீரிலும் தான் வளரும் என்று சொல்வார்கள்...... தினமும் உடல் முழுதும் தேங்காய் எண்ணெய் பூசி வெந்நீரில் குளிக்க வைப்போம்......
காய்ச்சிய தண்ணீர் அடிக்கடி கொடுக்கலாம்......