Manimegalai Well-Known Member Oct 4, 2017 #3 விடலைப்பையன் மாதிரி ஆகாஷ் பண்ற அலும்பு இருக்கே தாங்க முடியலை... உண்மையா சிலநேரம் சிரிப்பு வருது..சில நேரம் லூசா இவன் என்று நினைக்க தோனுது... முடியல சாமி முடியல...செந்தில் அசோக் நினைப்பது மாதிரிதான் நானும் நினைக்கிறேன் Last edited: Oct 4, 2017
விடலைப்பையன் மாதிரி ஆகாஷ் பண்ற அலும்பு இருக்கே தாங்க முடியலை... உண்மையா சிலநேரம் சிரிப்பு வருது..சில நேரம் லூசா இவன் என்று நினைக்க தோனுது... முடியல சாமி முடியல...செந்தில் அசோக் நினைப்பது மாதிரிதான் நானும் நினைக்கிறேன்
banumathi jayaraman Well-Known Member Oct 4, 2017 #5 வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன், மல்லிகா டியர்
V vijaya mahesh Well-Known Member Oct 4, 2017 #8 Nijamave akashoda kaadhal kaaviya kaadhal thaan pola.nammala thaanga mudiyala.