Varam Tharum Vasanthamae 7

Advertisement

Adhirith

Well-Known Member

ஹா....ஹா....காவிய காதல்..தான்.....
மல்லி, இப்படியா உங்க கதையை நீங்களே
நக்கலடித்துக் ......கொள்வது.....;)

கல்யாண எண்ணம் வந்தால் உன்னைத்தான் மணப்பேன்
என்று ஆஸியின் தீவிரத்துக்கு ஒரு speed breaker
போட்டுவிட்டாள்.....;)

ஆஸிக்கு அவளின்நிலையால் அவள் மேல் காதல் ......
ரத்னத்திற்கு அவள் அழகினால் அவள் மேல் ஆசை...
பங்காளிக்கு அவள் சொத்தின் மீது கண்....
மும்முனைப் போராட்டத்தை எப்படி எதிர்கொள்வாள்.....:oops:
 
malar02

Well-Known Member

வாக்கு கொடுத்துவிட்டாள்.... ஆஸியும் நிறைவாய் ஆகிவிட்டான் கிணறு நீர் எங்கே போய்விடும் என்று......
மற்றோருவனோ கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் ஒரு குடைச்சல் .....
கண்ணுக்குத்தெரியாத எதிரி எங்கோ....
பிரச்சனைக்குள் வாழ்கை என்றாகி போனதே கனி ...

ஆஸிக்கு கோல் போட இருவரும் உதவ போகிறார்களா...;)
 
Nice....example.....goal poada udhavi....:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top