ஆனானப்பட்ட செந்திலால் கூட முடியல..... பாவம் கனி........ இன்னொரு ஏமாற்றத்தை இருவராலும் தங்கி கொள்ள முடியாது....... கனிக்கு யோசிக்க time கொடுத்திருக்கிறான்.....
கண்டிப்பாக நல்ல முடிவு எடுப்பாள்.......
ஆனால் இந்த ஆகாஷ் காதிருப்பானா....... ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கமாட்டானாம்...... Wait பண்ணுடா....... உன்னையே நக்கல் பண்ணும் செந்திலை ஜெய்க்கவேண்டாமா.......
அது காவிய காதல் தான்னு prove பண்ணுடா.....
Waiting for next epi........