Varam Tharum Vasanthamae 6

Advertisement

Manimegalai

Well-Known Member
ஆகாஷ் ஆகாஷ் ....super da நீ..
உன் அப்ரோச் கனிகிட்ட...சான்சே இல்லை....குழந்தை அசைவை உணர்ந்திட்ட ....இந்த மாதிரி ஒரு அன்பு...
எப்படி டா இப்படி மாறிட்ட..
செந்தில படுத்தி எடுக்கிற...
 

Adhirith

Well-Known Member

கர்ப்பிணித் தோற்றமும், கூட விதவை என்பதும்
அவள்பால் அவனுக்கு ஏற்பட்ட பரிதாப உணர்வை
ஒத்துக்கொள்ளாமால், அவளின் அழகு தன்னை
ஈர்த்தாக கூறும் ஆகாஷ்,
குழந்தையின் அசைவை உணரும்,
பேசி பேசியே அவளை டார்ச்சர் செய்யும் ஆகாஷ்......

தாங்காமல் ஒரு கன்னத்தில் ரோடு போட்ட கனி
இன்னும் ஒரு கன்னத்தையும் சேர்த்து NH போட்டு இருக்கணும்...;):p:D

அப்பக் கூட அடங்குவானோ, என்னவோ.....
பாவம் செந்தில்.....இப்படி ஒரு நண்பன்
அப்படி ஒரு நண்பன் .......;):p
 

sindu

Well-Known Member
கர்ப்பிணித் தோற்றமும், கூட விதவை என்பதும்
அவள்பால் அவனுக்கு ஏற்பட்ட பரிதாப உணர்வை
ஒத்துக்கொள்ளாமால், அவளின் அழகு தன்னை
ஈர்த்தாக கூறும் ஆகாஷ்,
குழந்தையின் அசைவை உணரும்,
பேசி பேசியே அவளை டார்ச்சர் செய்யும் ஆகாஷ்......

தாங்காமல் ஒரு கன்னத்தில் ரோடு போட்ட கனி
இன்னும் ஒரு கன்னத்தையும் சேர்த்து NH போட்டு இருக்கணும்...;):p:D

அப்பக் கூட அடங்குவானோ, என்னவோ.....
பாவம் செந்தில்.....இப்படி ஒரு நண்பன்
அப்படி ஒரு நண்பன் .......;):p
very true ஒரு கர்ப்பிணி பொண்ணை எப்படி torture பண்ணுறான் ...
யார் என்றாலும் என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்றவுடன் ok சொல்லுவாங்களா
he need to give her some time and space right
எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பண்ணுறான்
 
Last edited:

malar02

Well-Known Member
எஸ் சரியா கெஸ் பண்ணிட்டா கனி....
அத்திரக்காரன் அவசரக்காரனுக்கெல்லாம் புத்தி மட்டு இதுக்கு
முதல் பரிசும் வாங்கியாச்சு ஆஸி .....
MM உடைய ஸ்டெயில் நான் கெட்டப்பையன் உனக்கு.....
முதல் பரிசு வாங்கியபின் ஸ்பெஷல் ஸ்பீச் வேற அதை பற்றி.... உதைவாங்கியும் அடங்கமாட்டுறியேடா .....
செந்தில் நீ சீக்கிரம் மொட்டை போட்டுக்கோ இல்லை நீயே உன்முடிய பிச்சி போடுகிற மாதிரி நிலைமையை கொண்டு வந்துருவாங்க போல் இருக்கு ராஜி கிட்ட எம்ஜியாரும் நான்தான் சிவாஜியும் நான் தான் சொல்லிக்கலாம்:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top