Hi Ramya..
Hi ரம்யா ராஜன் mam
உங்களுடைய கதைகள் நிறைய படித்துள்ளேன்,மிக நன்றாக எழுதுகின்றீர்கள்,வாசிக்கும்போது கதையுடன்சேர்ந்து பயணிப்பது போன்ற ஒரு உணர்வு,காதல்கதைகளை மிகமென்மையான கதாபாத்திரங்களுடன்அமைக்கின்றீர்கள்,மிக நன்று,தயவு செய்து ஒரு சிறு வேண்டு கோள் ,நீங்கள் கதைகளின் பகுதிகளை தாமதிக்காமல் ஒழுங்குமுறையில் தாருங்கள் pls ,ஏனென்றால் நீண்ட நாள் இடைவெளி விடும்போது கதையின் தொடற்சி விட்டுப்போகின்றது ,pls எனக்கு புரிகின்றது உங்களுக்கு நேரப்பற்றாக்குறையிருக்கும் என்று ,pls நான் சொன்னதையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள்,ஏதாவது மனம் நோகும்படி எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
நன்றி
Hi Ramya..
Y no updates from u...r u ok??