ஏகக்ராதி னா
ஒரு விஷயத்தை, ஒரு முறை சொன்னாலே , உடனே புரிஞ்சுக்கிறவங்க ... ஏகக்ராதி ...
ஏகம் - ஒன்னு...
க்ராதி.. - ஆகர்ஷணம் செய்வது... [ கப்-புன்னு பிடிச்சுக்கிறது... ]..
ஸாரி .. இப்போதான் பாத்தேன்.. அதான் பதில் லேட்...
ஏகக்ராதி னா
thanks selviNice ud sis
thank you janaviDear sis....நல்ல அருமையான பதிவு.....