நன்றி சிஸ்
thanks sisNice
Thank u sisNice update ma
Thank u sisNice update ma
சிஸ் அந்த கதைக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை அந்த கதையோட நாயகனின் மாமா பெண் தான் கீர்த்தி நாயகியின் தாய் மாமன் தான் சரண்... அதனால அந்த கதை மாந்தர்கள் இதிலும் வருவார்கள் சில குடும்ப நிகழ்வுகள் இரண்டு கதையிலும் பொதுவாக வரும் அவ்வளவே அதனால் இக்கதையில் எவ்வித குழப்பமும் ஏற்படாது தாராளமாக படிக்கலாம். நன்றிNenjamellam alare first part padikala athanal second part um padikala intha story padikalam illama puriyum thane