UUU - 18

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
So அடுத்தவாரம்தான் கீர்த்தியை பற்றி சொல்லுவிங்க….
ஒன்றுமட்டுமே சொல்லிவிடுகிறேன்…கீர்த்தி கொஞ்சம் ஓவராத்தான் பண்றா…பிரகாசம் என்னதான் கெட்டவரா இருந்தாலும் அவரைபோட்டு அந்த அடி அடிக்கிறான் சரண்…பார்த்துக்கொண்டு கீர்த்தி நிற்பது….it is so sad….பழிக்கு பழி என்பது எப்போதும் ஒரு தீர்வாகுமா? அதுவும் ஒரு தந்தை மகள் இடையே….
 
Rudraprarthana

கொஞ்சம் இல்லை பேபி ரொம்பவே ஓவரா போவா.... அவர் எந்த அளவுக்கு கெட்டவர்ன்னு தெரிய வரும்போது உங்களுடைய அபிப்பிராயம் மாறலாம் .. கண்டிப்பா கிடையாது தான் ஆனால் அவள் காயங்கள் அப்படி இன்னைக்கு பதிவு உண்டு பேபி... உங்களின் கருத்து பகிரலுக்கு மிக மிக நன்றிகள் :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top