Ty மல்லி.........
பொண்டாட்டி ஒகே-னதும் மனசு தண்டபாணி, லிசா ஹரிஷ் எல்லோரையும் நினைக்குதே........
நான் விடாம சொல்லிட்டிருப்பேன்......... அதானே அரவிந்த் training ஆச்சே........
அரவிந்த்தோட dialogues about லிசா & பேபி சூப்பர்.........
கண்ணுக்குள் பொத்தி வைப்பான் போல பேபியை.........
அம்மு எல்லோர் மனசையும் கவர்ந்துவிட்டாள்.........
கீர்த்தி & அரவிந்த்???????