Sundaramuma
Well-Known Member
டேய் அரவிந்த் என் குழந்தை,என் குழந்தைனு சொல்லுறியே, அதோட அம்மா யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ!!..
நீ ஒரு ஆளே போதுன்டா உன் குடும்பத்தில் கும்மியடிக்க..
டேய் அரவிந்த் என் குழந்தை,என் குழந்தைனு சொல்லுறியே, அதோட அம்மா யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ!!..
நீ ஒரு ஆளே போதுன்டா உன் குடும்பத்தில் கும்மியடிக்க..
தண்டபாணி உடமை சொல்லிட்டானே ..... கொஞ்சம் யோசிப்பார்இந்துவோடு இந்தியா வருபவனை ஒன்னும் ஒன்னும் இரண்டுனு புரிஞ்சு தண்டபாணி அப்பா வரவேற்பாரா டாட்டா காட்டுவாரா தெரியலையே
தங்கை கிட்ட உண்மை சொல்லிட்டானே.....