டேய் தங்கை கிட்ட சொல்லுறியே.......... பொண்டாட்டி கிட்ட இது மாதிரி எதுவும் சொல்லலையே........
ஒன்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்க பொண்டாட்டிய ஏமாற்ற.......... ஆனா ஊனா ஒரு முத்தம்..... போங்கடா........
மாமியார் பேர் பொண்ணுக்கு........
அப்பா அரவிந்த்........
உன்னைவிட உஷாரா இருப்ப போல லிசா.........
ஆனால் தாய்ப்பாசம் அப்பப்போ தலை தூக்குதே.........
அப்பா மட்டும் போதுமா குழந்தைக்கு.......... பார்த்துக்க அம்மா வேண்டாமா??????
கீர்த்தி மாட்டேன்னு சொல்ல மாட்டாள்னு எவ்ளோ நம்பிக்கை உனக்கு........
குழந்தை வரப்போகுது........... சந்தோசத்திற்கு பதிலாய் அணுகுண்டு வெடிக்குமா???????