Gomathianand Well-Known Member Oct 19, 2018 #12 Arvind pidivathama ninaichatha sathichiruvan pola ...India vanthathum yellorum din kattama iruntha sari..keerthikitta mattumavathu unmai yai sollalam.... illana romba problem face Panna poran arvind.....
Arvind pidivathama ninaichatha sathichiruvan pola ...India vanthathum yellorum din kattama iruntha sari..keerthikitta mattumavathu unmai yai sollalam.... illana romba problem face Panna poran arvind.....
EswariSkumar Well-Known Member Oct 19, 2018 #13 mallika said: Un Paarvai Naanarivaen 16 Click to expand... Wow. Aravind superb character. Nice.
SriMalar Well-Known Member Oct 19, 2018 #14 இந்துவோடு இந்தியா வருபவனை ஒன்னும் ஒன்னும் இரண்டுனு புரிஞ்சு தண்டபாணி அப்பா வரவேற்பாரா டாட்டா காட்டுவாரா தெரியலையே
இந்துவோடு இந்தியா வருபவனை ஒன்னும் ஒன்னும் இரண்டுனு புரிஞ்சு தண்டபாணி அப்பா வரவேற்பாரா டாட்டா காட்டுவாரா தெரியலையே
emilypeter Well-Known Member Oct 19, 2018 #16 Aravinth un nalla manasa puriyama pona thirumbi London poiruvaya? Appuram Keerthi yenna pannuva? Ippadi oru natppai mathikkum friend, machan uravukalai anubavikka mal iranthu ponathu avan vidhiyo?
Aravinth un nalla manasa puriyama pona thirumbi London poiruvaya? Appuram Keerthi yenna pannuva? Ippadi oru natppai mathikkum friend, machan uravukalai anubavikka mal iranthu ponathu avan vidhiyo?
Sundaramuma Well-Known Member Oct 19, 2018 #18 ஹரிஷ் லிசா காதல் கதை எழுதலாம் மல்லிகா ..... ஹரிஷ் மனசுல நிக்கறான் .... வித்தியாசமாவும் இருக்கும் ....
ஹரிஷ் லிசா காதல் கதை எழுதலாம் மல்லிகா ..... ஹரிஷ் மனசுல நிக்கறான் .... வித்தியாசமாவும் இருக்கும் ....
Sundaramuma Well-Known Member Oct 19, 2018 #19 fathima.ar said: Romba nallavan.... Ava ascillation la iruntha.. payapulla kulanthaiya kuduppaala maattaala nu yosikkuthu... Maamanar ta mattum light ah bitta pottaaane Click to expand... தங்கை கிட்ட உண்மை சொல்லிட்டானே.....
fathima.ar said: Romba nallavan.... Ava ascillation la iruntha.. payapulla kulanthaiya kuduppaala maattaala nu yosikkuthu... Maamanar ta mattum light ah bitta pottaaane Click to expand... தங்கை கிட்ட உண்மை சொல்லிட்டானே.....
S Saroja Well-Known Member Oct 19, 2018 #20 அரவிந்தன நினைத்து பெருமை படுகிறேன் நண்பனுக்காக அவன் பிள்ளையை தன் பிள்ளையாக ஏற்று வளர்க்க முடிவு எடுக்க பெரிய மனசு வேணும்
அரவிந்தன நினைத்து பெருமை படுகிறேன் நண்பனுக்காக அவன் பிள்ளையை தன் பிள்ளையாக ஏற்று வளர்க்க முடிவு எடுக்க பெரிய மனசு வேணும்