கல்யாண மாப்பிள்ளை செமயா இருக்கிறார் போல........ கீர்த்தி ஹாப்பி..........
எனக்கு தெரியாமல் என்ன டீல்?????? அப்பா விடமாட்டாரே........... அப்பா செம........
பொண்டாட்டி கிட்ட சொல்லாமல் உனக்கு என்ன லண்டன் போகணும்......... டேய் ரொம்ப பண்ணுற நீ......... அவ பாவம்........... அவ கிட்ட மட்டுமாவது சொல்லேண்டா........
வார்த்தை விளையாட்டு இவருக்கு வராதாம்???????? பொய் சொல்ல மட்டும் நல்லா வருமோ????? போடா........
கல்யாணம் பண்ணிட்டு கேக்குற கேள்வியை பாரேன்.......... பிடிக்கலைனு சொல்லு கீர்த்தி.......
ரொம்ப படுத்துறடா நீ......... கொஞ்சம் கூட அவளை நினைச்சே பார்க்கலையே நீ.......... எல்லாமே உன் இஷ்டம் தான் போல...... போயிட்டு சீக்கிரம் வாடா.........