Book padichingala akka..பார்ட்டி ஜெனிபர் இல்லை
அவள் ஜீவனுக்கு பி ஏ and ப்ரெண்ட் மட்டும்தான்
குதிரைக்காரியாட்டம் கூடவே ஒண்ணு வருதே அந்த வில்லங்கத்தை சொன்னேன்
ஆனால் அது அஸ்வினி இல்லை
விகாஸ் ஜீவ மித்ரன் அஸ்வினி இவங்க மூணு பேருக்கும் ரிலேஷன்ஷிப் இருக்கு ஆனால் இல்லை
படிச்சிட்டேன், உமாமனோஜ் டியர்Book padichingala akka..
Nanum padichiten... good story