Thendral Ennai Theendum Pothu 2

Advertisement

Joher

Well-Known Member
அர்ஜுனையே அசரடிக்கிறாளே........ பையன் இப்பவே site அடிக்கிறான்...... நர்மதாக்கு தெரியும் போது அர்ஜுன் பாடு என்னவோ?

Nice ud...... Waiting for the next epi.....
 

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
நீடுழி வாழ்க, மல்லிகா செல்லம்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும், எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, மல்லிகா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக
அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும், பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், மல்லிகா மணிவண்ணன் செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top