banumathi jayaraman
Well-Known Member
உன்னோட லெவல் தெரியாம,
இந்த தென்றல், ரொம்பத்தான்
அலட்டிக்கிறாளே
இந்த தென்றல், ரொம்பத்தான்
அலட்டிக்கிறாளே
ஏன்ம்மா தென்றல்?
உனக்கு இஷ்டமில்லாட்டி,
ப்ரொஜெக்ட்டுக்கு,
ப்ரிதிவியோட கம்பெனிக்கு,
எதுக்கு வந்தாய்?