Thendral - 5

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
thank u dears...

ha ha ennappaa ellarum ippdi prithvi ke support panna eppdi

thenral mela ena thappirukku.....

avaluku avanai theriayalai so sattunu namba mudiyalai,,,

namma cinima tv ellathulayaum politicians n rich peoples na ippdithan irukkaganu kaatutraanga... so ava accept panna konja time kodungalennn
 
banumathi jayaraman

Well-Known Member

ஏன்=மா, ஐந்து எபிசோடு வரைக்கும்
டைம் கொடுத்தாச்சு, சரயு டியர்
இன்னும், உங்க தென்றலுக்கு,
எவ்வளவு டைம் தான்,
கொடுக்கிறது?
 
banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா சரயு செல்லம்,
டீவீ, சினிமாக்கு போய்ட்டீங்களே
நிஜத்துல மட்டும், யாரு
ப்ரித்வியைப் போல,
அருள்மொழி அம்மாவைப் போல,
மாதுரி and சுகேஷ் போல,
யாராவது இருக்காங்களா, சரயு டியர்?
 
banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், உங்க ஹீரோயினுக்கு,
இவ்வளவு, அழும்பு ஆகாது, சரயு டியர்
இதிலே, உங்க சப்போர்ட் வேற?
ஹ்ம்ம்...............என்னத்தைச் சொல்ல?
 
banumathi jayaraman

Well-Known Member
ஏதோ, உங்க கதையில=யாவது,
நல்ல அரசியல்வாதி,
அவங்க குடும்பம்=ன்னு
இருக்கேன்னு, சந்தோஷப்பட
விடமாட்டேங்கிறாளே,
இந்த தென்றல் டியர்
OMG......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top