Then Thelikkum Thendralaai - 30

Advertisement

Sherley

Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இத்தனை விரைவில் இந்த கதையை முடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் முடிச்சுட்டேன். இதுவும் கூட ஜாலியா இருக்கு. எனக்கு நானே தட்டிக்குடுத்துக்கறேன் :)

அஷ்மி பிரசாத் பயணம் உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு என்கிட்டே கண்டிப்பா ஷேர் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்.

எபிலாக் மட்டும் உள்ளது. அது நாளை தருகிறேன் :)

தேன் தெளிக்கும் தென்றலாய் - 30 ( final )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Superb
 

Sundaramuma

Well-Known Member
சூப்பர் ...சூப்பர் :love::love::love::love:
நிறைய விட்டுடீங்க .....விஷால் கல்யாணம் ....
பூரணி பிரச்சனை ...ஸ்வேதா ....
அப்புறம் அஷ்மி பிரசாத் வாரிசு வேணும் :LOL::LOL:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சண்டியர சாச்சு புட்டையே அஷ்மி... என்ஜாய்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top