Then Thelikkum Thendralaai - 30

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இத்தனை விரைவில் இந்த கதையை முடிப்பேன்னு எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் முடிச்சுட்டேன். இதுவும் கூட ஜாலியா இருக்கு. எனக்கு நானே தட்டிக்குடுத்துக்கறேன் :)

அஷ்மி பிரசாத் பயணம் உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு என்கிட்டே கண்டிப்பா ஷேர் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்.

எபிலாக் மட்டும் உள்ளது. அது நாளை தருகிறேன் :)

தேன் தெளிக்கும் தென்றலாய் - 30 ( final )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

இன்னும் தட்டி தூக்கமுடியலையே உன்னால :p:p:p
என்னடா எப்போ பாரு ரெண்டு பெரும் யாரையாவது அடிச்சி தூக்குறதே வேலைய வச்சிருக்கீங்க.........
எப்போ பார் நாட்டாமை பண்ணிக்கிட்டு.........

share autoல வண்டியை கொண்டுவருவாங்களா???
அது என்ன பேபி வண்டியா???

வீட்டுக்காரனை பார்த்ததும் பொண்டாட்டி அஷ்மி தான் வர்றா.......
டாக்டரம்மா காணோமேன்னு பார்த்தேன்.......

தனம்மா உங்க பையனை விட நீங்கதான் கெட்டிகாரங்க......

கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றி ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற
எதுவோ மோகம்.........

பிரசாத் அஷ்மி :love::love::love:
கடைசில அஷ்மி போட்ட ப்ளாக் டீ வேஸ்ட்டா போச்சே :p:p:p

Waiting for the epilogue சரண்.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அஷ்மி போட்ட ஸ்பெஷல் பிளாக்
டீ வேஸ்ட்டா போயிடுச்சே
சரி பரவாயில்லை
"மழை வருது மழை வருது
குடை கொண்டு வா மானே
உன் மாராப்பிலே
வெயில் வருது வெயில் வருது
நிழல் கொண்டு வா கண்ணா
உன் பேரன்பிலே
மழை போல் நீயும் குளிர்ந்தாய்
மானே........."
 
Last edited:

RajiChele

Well-Known Member
Really sema lovely story sis ashmi darling mariye :love::love::love: Chance ila super a solirunkinga!!! especially prasath and ashmi moments sema cute!!! athulayum ashmi prasth ku support panrathu apram sanda podrathum atha avan handle pana vitham nu story semaya solirukinga sis!!! en ore varutham na ashmi darling story athukula mudichuruchen tha!!! But ithe mari super a oru puthu kathai oda sikram vanthurunga akka!!!:):):)(y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top