பிரசாத் ஓவர் டென்ஷன் ஆகுற......
மாமியாரும் மருமகளும் சேர்ந்து புறா புடிக்கப்போறாங்க.........
புறா புடிச்சி உன்னை ஒரு வழி பண்ணுவாங்க போல.......
நீ புறா அனுப்புனா சுக்கா தான்
தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்........
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் வலி.......
அனுபவித்த பிரசாத்துக்கு தெரியலையா?
கோபம்... என்னை தேடல... அது தான் முன்னாடி நிற்குது....... தப்பாச்சே........
அஷ்மி கிட்ட வாங்கி கட்டப்போற.......
அஷ்மி