Sasideera
Well-Known Member
தாயின் தவப்புதல்வன் இவன்!!!
அறிவானவன் அவன் கொண்ட திறமையில்!!!
ஆர்வமுடையவன் அவன் கற்றலில்!!!
இயல்பானவன் அவன் உணர்வுகளிடத்தில்!!!
விருப்பம் கொண்டவன் அவன் தேடலில்!!!
வேகமானவன் அவன் இலக்கில்!!!
உழைப்பவன் அவன் அடைந்த உயர்வில்!!!
கர்வம் கொண்டவன் அவன் நேர்மையில்!!!
கோபமானவன் அவன் முன் நடக்கும் தவறில்!!!
உரிமையானவன் அவன் உறவுகளில்!!!
இரக்கமானவன் இயலாமையில் உள்ளவரிடத்தில்!!!
மன்னிப்பு கேட்பவன் அவன் செய்த தவறுகளில்!!!
மரியாதையானவன் அவன் பெற்றவர்களிடத்தில்!!!
முரண்பாடும் மூர்க்கத்தனம் உடையவன் அவன் எதிரிகளிடத்தில்!!!
காதலானவன் அவன் மனைவியிடத்தில்!!!
நல்ல தலைவன் அவன் குடும்பத்தில்!!!
தன்மானம் உடையவன் தன்னுடையதை தக்க வைப்பதில்!!!
பழக இனிமையானவன் அவன் நண்பரிடத்தில்!!!
அகந்தையானவன் சமூகத்தில் தன்னை நிலைநிறுத்துவதில்!!!
தன்னம்பிக்கையானவன் அவன் விடாமுயற்சியில்!!!
பொறுமையானவன் அவன் பெற்ற சாதனைகளில்!!!
தளராதவன் அவன் தடைகளில்!!!
கண்ணியமானவன் பெண்களிடத்தில்!!!
தன்னலமில்லாதவன் அவன் சுற்றத்தாரிடத்தில்!!!
குழந்தையானவன் அவன் மழலைகளிடத்தில்!!!
உண்மையானவன் அவன் ஒழுக்கத்தில்!!!
அன்பானவன் அவன் உலகத்தில்!!!
விவேகமானவன் அவன் பட்ட அடிகளில்!!!
சிறந்த மாணவன் அவன் பெற்ற தோல்விகளிடத்தில்!!!
தலைகர்வமில்லாதவன் அவன் கண்ட வெற்றிகளில்!!!
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாயின் தவப்புதல்வன் இவன்!!!
சசி.