Thannoliyaalin thalaivanivan-6

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
SUPER UD SIS
valentine-candy-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Akka ram characterization arumai akka.vetri en suriyavin kathalukku unmayillamal ponan.eno vetrin mudivi suriyavitam undana pathippu easy pogathu enna seithu vetrin suriyavai ramin uthiya matra poringa akka.


ஏன் உண்மை இல்லாம போனான்? அவன் இறப்பின் போது அவன் உறவினர்கள் பேசிய பேச்சிலிருந்தே அது தெரிய வில்லையா டா... எவ்வளவு பொய்கள் கூறியிருக்கிறான்... இறுதி வரை அவன் அவளுடன் வாழ்ந்த வாழ்வே பொய்யான பின் காதல் மட்டும் எப்படி உண்மையாகும்?!

ஆம் காயம் ஆறினாலும், வடு நிரந்தரம்தான்... ராம் அவள் மனதிற்கு மருந்தாவான் என்று நம்புவோம்டா...
thanks for commenting...
valentine-heart-bottle-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi Geetha ka,
Nice ud.. Ram unmaiyave paavam than... but suriya innum ethukaga antha vetriya nichaukitu irukanum... appadi enna kadhal avan mela? Raman romba manasu kastapattu kitu irukaru.. iva ennada na ipadi iruka.. Ram kita enna pidikalanu solla solra sema comedy than ram sema ka.. raman kita vanthu marriage ku mulu manasoda ok solra nu sonathu superb:):)..


haha ram paaavama?! konjam poruthirundhu paarunga darling...
enna irundhalum marakka koodiya uravada vetri...
ippadhanae ram vandhirukkan seekiram ava manasai maathiduvaan dont wry dear...
haha every body enjoys the last scene dear... thank u thank uuuuu....
keep supporting....
valentine-target-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Geetha Super ud pa athum evalo seekiram potutinga super intha ram sema supercool character ethana ball potalum sixer ah adikuran athum kadaisila Surya muzhikarthu Sema ini than attam kalaikatta poguthu keep rocking pa waiting eagerly for next ud

ava muzhikkidradhu unagalukku semaya irukkaa?! paavam udhi ponnu!!

avan epppavum super cooldhan illana ippadi oru ponnai kalyanma panniyiruppanaa?!

thanks for the continuous supprt da... keep supporting...
loving-bees-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
தன் பெண் வாழ்கை இழந்து போது தவிக்கும் நெஞ்சம்..
பிற பெண்கள் எனில்
குறை கூறி திறிகிறது...

பெண்களே பெண்ணுக்கு
பல நேரங்களில் எதிரியாய்..
அன்பு ஒன்றே போதும்
வார்த்தைக்கு பொருந்தும்..
வாழ்க்கைக்கு அல்ல.


பொருந்தா வாழ்வாகினும்..
அரசு பதிவுகள் முக்கியமாகி போகிறது..


வாவ் அருமைடா பாத்திமா....
Cute-smile-emoticon-icons-vectors-set-07.jpg


உண்மையான வரிகள்...

மற்றவர்கள் வலியை பல உள்ளங்கள் உணர்வதே இல்லை...

நன்றி அருமையான கவிதை மூலம் கருத்தைப் பதிந்ததற்கு....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
super ud geethu ma..but udhaya antha veena pona vetri yave ninaichuttu irukkala??? rompa kastam than pola ram....waiting for the next ud...


வீணா போன வெற்றியா???!!! அவளுக்கு தெரிஞ்சா கோபப் படுவா டியர்...

கஷ்டம்லாம் பயபுள்ளைக்கு ரொம்ப இஷ்டம் டா... இல்லைனா இவ்ளோ தைரியமா இந்த பிள்ளையை கட்டி இருப்பானா?!!:p
நன்றி.....
clipart-cute-girl-smiley-emoticon-512x512-e8fd.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top