அன்புத் தோழமைகளே...
இதோ தன்னொளியாளின் தலைவனிவன் அடுத்த பதிவு...
படிக்கும் வாசகர்கள் அனைவரும் தங்கள் விமர்சனங்களை தயங்காது பகிருங்கள்... அது குறையாக இருப்பினும் சரி... தயக்கம் வேண்டாம்...
நிறைய பேர் படிக்கறீங்க... ஆனா ரொம்ப குறைவாதான் கமென்ட்ஸ் வருது... ஏன்னு புரியல.... என்னோட கதைகள்ல ஏதாவது குறை இருக்கா... இருந்தாலும் தயங்காம சொல்லலாம் பிரெண்ட்ஸ்...
எல்லோரும் நிறையவே வேலைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் நடுவுல நேரம் செலவழிச்சு பதிவுகளைக் கொடுக்கிறோம்... ப்ளீஸ் படிக்கிற நீங்களும் எங்களுக்காக ஜஸ்ட் ஒருசில நிமிடங்கள் செலவழிச்சு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்களேன்....
தொடர்ந்து விமர்சனம் அளித்து என்னை எழுத ஊக்கப் படுத்தும் அன்பு நெஞ்சங்களுக்கு என் அன்பும், பணிவும் கலந்த நன்றிகள்.... love u all friends… keep supporting….
http://en.calameo.com/read/00338418977a769e8ec52