Thannoliyaalin thalaivanivan-2

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Very nice ud, கீதாஞ்சலி டியர்
நம்ம ச. பு. நிவேதா டியரின் கவிதை, வெகு அருமை,
கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, நம்ம சூர்யா சாரி பா, உதயா டியர், அந்த
பூக்காரியின் கணவனை, அடி பின்னியெடுக்கிறாளே,
கீதாஞ்சலி டியர்
ஆனால், இதையே நீ அந்த வெற்றியிடம் திருப்பிச் செய்திருக்கலாமே, உதயா டியர்
ஒரு தடவை நீ திருப்பி அடித்திருந்தால்,
ஒரு தடவை இந்த மாதிரி ருத்ரா தேவி அவதாரம்,
எடுத்திருந்தால்,
அவன் அந்த வெற்றி, உன்னைத்தொடர்ந்து, மாட்டை
அடிப்பது போலே அடித்திருக்க மாட்டான்,
அவனும் திருந்தியும் இருப்பான் தானே
ஹ்ம்ம்.......................விதி, உன்னை வெற்றியிடமிருந்து
பிரித்து, இந்த நல்லவனிடம் கொண்டு வந்து
சேர்த்திருக்கு, உதயா செல்லம்
கௌரியம்மாவின் அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது,
கீதாஞ்சலி செல்லம்
ஹோ, நம்ம ஹீரோ பேரு ராம்குமார்
சூப்பர்ப் நேம், கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, புருஷன் பேரு கூடத் தெரியாம கல்யாணம் பண்ணிண்டாயா, சூர்யோதயா டியர்?
ஹேய், மனைவிக்கு காபிலாம் கொண்டு வந்து கொடுக்கிறாரு,
நம்ம ஹீரோ, ராம் டியர்
ஓ, அப்பா பெயர் வந்ததால், புருஷனுக்கு மரியாதையா? இல்லாவிட்டால் கொடுக்கமாட்டாயா?
ஆனாலும் இதெல்லாம் ரொம்பவே ஓவர், உதயா டியர் இஷ்டமில்லாமல் நம்ம ராம்குமார் டியரை ஏன் திருமணம்
செய்தாய், உதயாச் செல்லம்?
பாவம் நம்ம ராம் டியர், கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்

நான் கூட அதேதான் நினைச்சேன் ம்மா.... இந்த அடியை அந்த வெற்றிக்கு கொடுதிருக்க்னும்னு ஆனாலும் அவன் திருந்தியிருப்பான்னு நீங்க நினைக்கிறீங்க நெவர்.... அவனாவது திருந்துவதாவது!!:(

ம் ம் பானும்மா... ராம் மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைக்க தான் இவ இவ்ளோ கஷ்டத்தையும் தாண்டி வர வேண்டி இருந்தது போல!!

ஹாஹா பேரை தெரியாம கல்யாணம் பண்ணியிருக்கா இல்ல ம்மா... என்ன சொல்ல இவளை?!:mad:

உங்க ராம் டியர் எல்லாம் பாவம் இல்லை பானும்மா அவன் உங்க உதயா டியரை எப்படி சமாளிக்கறான்னு பாருங்க.... அவ எதனை பால் போட்டாலும் பயன்புள்ள சிக்ஸரா அடிக்கும் ம்மா...:p

தங்கள் அழகான அருமையானா விமர்சனத்திற்கு நன்றி பானும்மா..... KEEP SUPPORTING MA....
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மிக அருமையான, இளையராஜா பாடலுடன், நம்ம ராம்
டியரின் லவ், ஸ்டார்ட்டாகியிருக்கு, கீதாஞ்சலி டியர்
'' பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா? '', மிகவும்
அருமையான, எனக்கு மிகவும் பிடித்தப் பாடல், கீதாஞ்சலி செல்லம்

ENAKKUM ROMBA ROMBA PIDICHA SONG BANU MA IDHU I LOVE ITTT
 
banumathi jayaraman

Well-Known Member
நான் கூட அதேதான் நினைச்சேன் ம்மா.... இந்த அடியை அந்த வெற்றிக்கு கொடுதிருக்க்னும்னு ஆனாலும் அவன் திருந்தியிருப்பான்னு நீங்க நினைக்கிறீங்க நெவர்.... அவனாவது திருந்துவதாவது!!:(

ம் ம் பானும்மா... ராம் மாதிரி ஒரு நல்ல கணவன் கிடைக்க தான் இவ இவ்ளோ கஷ்டத்தையும் தாண்டி வர வேண்டி இருந்தது போல!!

ஹாஹா பேரை தெரியாம கல்யாணம் பண்ணியிருக்கா இல்ல ம்மா... என்ன சொல்ல இவளை?!:mad:

உங்க ராம் டியர் எல்லாம் பாவம் இல்லை பானும்மா அவன் உங்க உதயா டியரை எப்படி சமாளிக்கறான்னு பாருங்க.... அவ எதனை பால் போட்டாலும் பயன்புள்ள சிக்ஸரா அடிக்கும் ம்மா...:p

தங்கள் அழகான அருமையானா விமர்சனத்திற்கு நன்றி பானும்மா..... KEEP SUPPORTING MA....
ஹ்ம்ம்.....................வெற்றி திருந்த வாய்ப்பு கம்மி தான்,
கீதாஞ்சலி டியர்
ஆனாலும், தாயில்லா பிள்ளை அவன், என எண்ணும்பொழுது பாவமாத்தான் இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ஏனோ, எனக்கு வெற்றி டியரின் மீது பரிதாபம் தான் வருகிறது,
ஒரு தாயாக,
பாவம், அவனுக்கு எவரும் நல்ல வழி காட்டவில்லையே-ன்னு,
ஜெகதீஷ் கூட ஒதுங்கி நின்று விட்டாரே=ன்னு
ரொம்ப வருத்தமா இருக்கு, கீதாஞ்சலி டியர்
ஒருவேளை அவனோட அம்மா இருந்து வளர்த்திருந்தால்
அவன் இப்படி ஆகியிருக்க மாட்டானோ, கீதாஞ்சலி செல்லம்?
தனக்கே தனக்கு-ன்னு தன் மீது அன்பு செலுத்தும் சூர்யா டியர்,
அப்பா and அண்ணன் மீதும் அன்பாய் இருப்பதால் வந்த
பொறாமை மட்டும் தான் வெற்றி டியருக்கு
அவன் சித்தி தேவகி அவன் மீது அன்பு செலுத்தி வளர்த்திருந்தால் ஒரு வேளை அவனும் எல்லோரையும் போல நல்லவனாக இருந்திருப்பானோ, என்னவோ?
ஆனால் எந்த சிற்றன்னை தான் மூத்தாள் குழந்தை மீது
பாசமாக இருக்கிறாள்?
ராம்குமார், நிஜமாவே ஒரு நல்லா கணவன்தான், கீதாஞ்சலி
டியர்
நம்ம சூர்யா டியரின் அதிர்ஷ்டம்தான், அவளுக்கு ராம்
கணவனாக கிடைத்தார்
ஹா, ஹா, ராம் டியர், நம்ம உதயா டியரை, நல்லா
சமாளிப்பாரா?
ஹோ, அந்த சமாளிப்புகளைப் பார்க்க மீ, ஆவலாக வைட்டிங், கீதாஞ்சலி செல்லம்
சீக்கிரமா வந்து UD கொடுங்க, கீதாஞ்சலி டியர்
 
தேவகி நல்லா வளர்க்கலைன்னு சொல்ல முடியாதும்மா... ஷி இஸ் ரியல்லி எ குட் பர்சன்... ஆனால் வெற்றி மனதில் ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது.

அதை வெளியே சொல்லாததுதான் பிரச்சனைக்கே காரணம்... அதுமட்டுமின்றி அவன் கடைசி வரை தன்னைத் திருத்திக் கொள்ள முயலவேயில்லையே ?!அதைவிடுத்து எல்லோரிடமும் பொய்யை தானே அடுக்கியிருக்கிறான்...

அவள் மீது உண்மையான அன்பு இருந்திருந்தால் அவன் அவளை கொடுமைப் படுத்தி இருக்கவே மாட்டான் பானுமா...
எது எப்படி இருந்தாலும் விதியை வெல்ல யாராலும் முடியாது என்பது நிதர்சனமான உண்மை மதியாலும் கூட என்பதுதான் எனது கருத்து...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top