Thannoliyaalin thalaivanivan-17

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
குரு கொஞ்சூண்டு நல்லவன்தான்,
போல, கீதாஞ்சலி டியர்
ஆனால், உதயா டியர், பேச்சை எடுத்தாலே,
இவன் ஏன் ராம் டியரிடம், கடித்து குதறுகிறான்,
கீதாஞ்சலி செல்லம்?

ஹாஹா இதுவும் சஸ்பென்ஸ்.... என்னை அடிக்க வராதீங்க...
i-love-you.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே, இன்னுமா இந்த
செத்தப்பன் குணசீலன், அடங்கலை
?
போதாக்குறைக்கு, இவன் பொண்ணு
தேவிகா வேறயா
?
அப்பனுக்கு, மேலே இருப்பாளோ?


இப்படிப்பட்ட ஆட்கள் அவ்ளோ சீக்கிரம் அடங்கிடுவாங்களா என்ன?!
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
தாரணி தான், பாவம் பா
இவளோட பொண்ணுக்கு மூளை வளர்ச்சி,
இல்லையா
?
அதான், மாதா, பிதா செஞ்சது மக்களைத்
தாக்கும்
-னு சொல்லுவாங்க
அது தாரிணி, விஷயத்தில்
சரியாகிவிட்டது
தப்பு செய்தது, இவளோட தந்தை
தண்டனை, இவள் பெண்ணுக்கா
?


ம் ம்மா நாம் வாழும் காலம் வரை பிறருக்கு நம்மையே செய்ய வேண்டும்.
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ, ராம் டியருக்கே கோவம், வந்திருச்சே
ஆனால், அவன் சொல்வதும், சரிதானே
அவனும், மனிதன் தானே
எத்தனை நாள்தான், அவனும் பொறுப்பான்
?
இந்த உதயா லூசு, எப்போ மனம் மாறுவது?
இவ, எப்போ அவனோட, குடும்பம் நடத்தறது?
ஹ்ம்ம்...........அலை எப்போ ஓஞ்சு,
கடல் எப்போ வத்தறது, கீதாஞ்சலி டியர்?


ஹாஹா உங்களுக்கே பொறுமை போயிடுச்சா ம்மா... அடுத்த பதிவு வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ... ஓடி வந்திடறேன்.... தாங்க்ஸ் பார் தி லவ்லி லவ்லி கமென்ட்ஸ் ம்மா.....
rose.gif
blow.gif
pink.gif
சிஸ்டம்லதான் பொம்மை போட முடியும்மா. இன்னிக்குதான் சிஸ்டம் ஆன் பண்ணேன் அதான் பதில் கொடுக்க தாமதாகிவிட்டது தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ம்மா...

Thank u once again for ur wonderful comments ma keep supporting ... love uuuuuuuuuuu
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Aiii banuma..... En chellam Lovvvvvvve uuuuuuuuuuu evlo msgs enakkaga thank uuuuuuu thank uuuuuuu ma.... Naalai padhil kodukkiren ma Ella msgs kum don't mistake me....
No Problem, கீத்து செல்லம்
Take your own time and come with lovely UD,
asap, கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
கீத்து டார்லிங்.....


ud எங்க எங்க எங்கன்னு எங்களை ஏங்க விடாதீங்க ...............:cool::cool:
அது சஸ்பென்ஸ்....;):cool: இப்படி ஒரு நேரத்துல இம்புட்டு கேள்வி கேட்கப் படாது!! மீ உளறிபை அவ்வ்...
ஹஹா இதுவும் சஸ்பென்ஸ்தான்...:p:cool:
cool.gif
ஹஹா நோ கோபம் ம்மா... நீங்களும் என் சமத்து பானும்மாதான்...
loving-thoughts-smiley-emoticon.gif
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா உங்களுக்கே பொறுமை போயிடுச்சா ம்மா... அடுத்த பதிவு வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ... ஓடி வந்திடறேன்.... தாங்க்ஸ் பார் தி லவ்லி லவ்லி கமென்ட்ஸ் ம்மா.....
rose.gif
blow.gif
pink.gif
சிஸ்டம்லதான் பொம்மை போட முடியும்மா. இன்னிக்குதான் சிஸ்டம் ஆன் பண்ணேன் அதான் பதில் கொடுக்க தாமதாகிவிட்டது தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ம்மா...

Thank u once again for ur wonderful comments ma keep supporting ... love uuuuuuuuuuu
ஐ, ஜாலி, ஜாலி, எவ்வ்ளோ
எமோஜிஸ், கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா உங்களுக்கே பொறுமை போயிடுச்சா ம்மா... அடுத்த பதிவு வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ... ஓடி வந்திடறேன்.... தாங்க்ஸ் பார் தி லவ்லி லவ்லி கமென்ட்ஸ் ம்மா.....
rose.gif
blow.gif
pink.gif
சிஸ்டம்லதான் பொம்மை போட முடியும்மா. இன்னிக்குதான் சிஸ்டம் ஆன் பண்ணேன் அதான் பதில் கொடுக்க தாமதாகிவிட்டது தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ம்மா...

Thank u once again for ur wonderful comments ma keep supporting ... love uuuuuuuuuuu
ஹே, இதிலே தவறாக நினைக்க,
ஒன்றுமில்லை கீதாஞ்சலி டியர்
இவ்வ்ளோ, அழகழகாக பொம்மைகள்,
கொடுத்த, உங்களுக்குத்தான் நன்றிகள்,
நூறு, கீத்ஸ் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top