banumathi jayaraman
Well-Known Member
யப்பா குரு....... இப்படி வந்து வெடிய கொளுத்தி போட்டியே......... உனக்கு எங்க சண்டிராணி பத்தி தெரியல ...........அது ஒரு மாதிரி குழப்பத்துல இருக்கு ..................தெளிச்சி வந்து இருக்கு உனக்கு கச்சேரி..................... குரு அடுத்தவன் லவ் யா நக்கலா பண்ற.............. உனக்கு இருக்கு உன் ஆளுகிட்ட பெருசுசா .................
ஹா ஹா ஹாஹஹா செல்லம் கரட்டா பாயின்ட்டை புடிச்சிட்டீங்களே...
நம்ம குரு அய்யாவுக்கு பெரியா அப்பு இருக்கு!
ஏன்மா இவ்வளவு தாமதமா வந்திருக்கீங்க ஒருத்தி காத்துகிட்டு இருப்பான்னு நினைச்சுப் பார்க்க வேணாம்...