banumathi jayaraman
Well-Known Member
ஓ, கேட்கவே கஷ்டமாக இருக்கு, தரணி டியர்Unga levelkku yosika udiyala banumma pls help me?
EEnnakku neenka romba spl because u r name is my mom name i miss my mom she is no mo
அதனால் என்ன, என்னை உங்க அம்மாவாக நினைத்துக் கொள்ளுங்கள், தரணி செல்லம்
ஏனென்றால் எனக்கு பெண் குழந்தை இல்லை
உங்களைப் போன்றோர்தான், என்னோட மகள்கள்,
தரணி டியர்