Thalli Pogaathae Nilavae 6

Advertisement

Joher

Well-Known Member
sarath than pavam erandu pengaluku naduvil sikki sinna pinnama aag

Very true. And one more thing is job pogaravangalala samyika mudiyathu soldrathu kastama eruku. Padichi velyku pogaravanga maximum computer work than pakaranga. So vittu velaigal physical ha seiyum pothu oru diversion kedaikumnu avanga en yosika matranga theriyala

அதான் சமையலுக்கு ஆள் வச்சிக்கிட்டு ஜிம் யோகா போறாங்களே......
 
segoki

Member
I agree
Kalyanam aana piragu varum sandaikaana pillayar suli than upma,pub innum ennalam Vara pogutho....
Shreya Amma ponnu nalla irukanumnu ninaikira maathiri therilaye.....
Velaiku poga venamnu sonnathu,upma kotnathu ithellam avan thappu aanal samayal seiya theriyamal pulambi kondu irupathu aval thavaru.......
I agree with u and also sarath avala kandipa samachithan aganumnu sollala. Ethukum avan dress avanae wash pannikiran cleaning help pandran. Avanala mudinjavara avan pandran. May be shereya thanaku samyka theriyatha kadupa avan mela katralo
 
தரணி

Well-Known Member
1st கோல்டு வார் வெற்றிகரமாக ஆரம்பிச்சிடுசு...... உப்புமா ஸ்வாதி வேலை காரணம் எதுவோ ஆனா விரிசல் ஆரம்பம்..... தம்பி ரொம்ப நேரம் நேரவே நிக்க முடியாது கொஞ்சம் குனிய பழகவும்
 
segoki

Member
அதான் சமையலுக்கு ஆள் வச்சிக்கிட்டு ஜிம் யோகா போறாங்களே......[/Q
அதான் சமையலுக்கு ஆள் வச்சிக்கிட்டு ஜிம் யோகா போறாங்களே......
Endraya pengal pala per samayal seiya katru kolvathu pen adimithanathuku thunai pogira seyalaga parkirargal. Athanal than endriku pala per after marriage samayal aal Theda vendiya nilayil ullanar
 
malar02

Well-Known Member
இதுதான் இப்பொழுதுள்ள இளையதலைமுறையின் தலையாய பிரச்னையை தொட்டுட்டீங்க எப்படி போக போகுது.............
 
Joher

Well-Known Member
Endraya pengal pala per samayal seiya katru kolvathu pen adimithanathuku thunai pogira seyalaga parkirargal. Athanal than endriku pala per after marriage samayal aal Theda vendiya nilayil ullanar

சில விஷயங்கள் பெண்கள் கையில் இருந்தால் தான் வீடு மாதிரி இருக்கும்....... அதுல ஒன்னு சமையல்....... நாம சமைத்தால் பக்குவம் பார்த்து சமைப்போம்...... இல்லையா காலையிலேயே சப்பாத்தி செஞ்சு வச்சுட்டு போய்டுவாங்க நைட் க்கும் சேர்த்து சொல்றாங்களே அப்டித்தான் இருக்கும்...... ஆறிப்போன சப்பாத்தி ஒரு நாள் ஓகே........ எப்போதும் சுவைக்குமா???

ஆணுக்கு பெண் சமம் சமையல் கட்டில் இருந்து ஆரம்பம் போல.....
 
Samathuvam patriya sariyana purithal ellamayae endraya pala pirachanaigaluku karanam
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top