Thalli Pogaathae Nilavae 6

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் ஒரு தப்பாமா??? பசங்களுக்கு வக்கணையா சமைச்சி போடுறதே அம்மா வேலை தான்.....

நானெல்லாம் என் பையன் கிட்ட நல்லா இருந்தும் ஷிஞ்சான் மாதிரி குறை சொன்னால் ரொம்ப பேசாதே........ பிற்காலத்தில் இது கூட கிடைக்குமான்னு தெரியாது சொல்லிடுவேன்...... அவனும் oh அப்படியா...... அப்போ நான் கல்யாணமே பன்னிக்கமாட்டேன் சொல்வான் :p:p:p

ilaya Ipa parunga Shreya ta kochikitu poitaan.
 

Joher

Well-Known Member
ilaya Ipa parunga Shreya ta kochikitu poitaan.

அது ஸ்வாதி பிரச்சனைக்கு......... கை புடிச்சதுக்கு ஷ்ரேயா தட்டிட்டு போயிட்டாளே....... அது உப்புமா சரியில்லைனதும் உப்புமா மேல ஷ்ரேயா மேல காட்டுறான்........
அவ நல்ல மூட் ல இருந்திருந்தா சமைச்சி இல்லை வாங்கி குடுத்திருப்பான்......
 

SriMalar

Well-Known Member
சரத் ,ஸ்ரேயா ,ஸ்வேதா போல தான் இப்ப அநேகம் பேர் இருக்காங்க.
 

Gomathianand

Well-Known Member
I agree

I agree with u and also sarath avala kandipa samachithan aganumnu sollala. Ethukum avan dress avanae wash pannikiran cleaning help pandran. Avanala mudinjavara avan pandran. May be shereya thanaku samyka theriyatha kadupa avan mela katralo
Irukalaam dear aanal samaika theriyaathunnu evlo naal appadiye irukka mudiyum evlo ladies husband help illamale job,veedu rendaiyum maintain panraanga but ival rendu perukku maavattuvathaiyum samaipathaiyum periya velaiyaga ninaikiraal intha maathiri ennam ippo nija vaalkaiyila velaikku pogira niraya pengalukku thondrugiratho endra santhegam ullathu.....
 

Gomathianand

Well-Known Member
Ava seiya theriyama ila la ka avala la mudinjatHu seiyura matha vela vida samayal thaniya seiya kadupadikum esp when u r alone or in new house setup.
Athukaaga samaiyal seiya oorla irunda aal kootittu Vara mudiyum ennaikku irunthaalum aval than antha veetil samaithaaganum ithellam aval thirumanathukku mun veedu paarkum poluthu thonalaya.....rendu perukke ippadinna innum maamanar, maamiyaar, kulanthaikal irunthaal appadiye vitruvoma.....
Ithu ennudaya thanipatta karuthu ithil yaaraiyum hurt panra maathiri irunda sorry dears......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top