Thalli Pogaathae Nilavae 6

Joher

Well-Known Member
#7
:love::love::love:

என்னய்யா செய்யுது இந்த ஸ்ரேயா அம்மாக்கு......
நாளைக்கு பையனுக்கு ஆகும் போது தெரியும் இவங்களுக்கெல்லாம்.....

ஸ்வாதி சண்டை உப்புமா சண்டையா போச்சே.....
பொண்டாட்டி வீட்டில் தனியா இருக்கும் போது இவனுக்கென்ன friends கூட பப் வேண்டிக்கிடக்கு.......
இப்போ வர்றியான்னு கேட்கிறவன் முதலிலேயே கூப்பிட வேண்டியது தானே.......
அதுவும் ஸ்ரேயா இவனில்லைனா போகமாட்டாள்னு போறானாம்.......
இதை சொல்றதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் நம்ம பொண்டாட்டியும் இதே மாதிரி சொன்னால் ஓகே சொல்வோம்மானு யோசிச்சுட்டு சொல்லணும்.......

நல்ல பொண்டாட்டி உனக்கு........ தேவையில்லாமல் பிரச்சனையாக்குற சரத்.....

ஆணுக்கொரு நியாயம்.... பெண்ணுக்கொரு நியாயம்.....:devilish::devilish::devilish:
சொன்னாலும் கோபப்படாதே...... பொறுமையா சொல்லு....... ஆம்பிளைங்க அப்டித்தான்....... நாம தான் பொறுத்து போகணும்..... ப்ளா ப்ளா ப்ளா......
அப்புறம் எங்கே திருந்துறது......
 




Last edited:

Advertisement

New Episodes