Thalaiviyin Naayagan 5,6

Advertisement

Joher

Well-Known Member
வரா ரமணன் convo எப்போவுமே ஒரு அதட்டலோடு தான் இருக்கிறது.........

இதுக்கும் சேர்த்துவச்சு தான் பின்னாடி எல்லா கதையிலும் வராவின் கண்ணசைவில் ரமணன் நடக்கிறான்.........

ஒரு சின்ன பொண்ணுக்கு எல்லோருமே ரொம்ப importance கொடுக்குறாங்க.......

கடைக்குட்டிக்கு எப்போவுமே செல்லம்தான்.......
 

Manimegalai

Well-Known Member
Hi malli sis,
மீண்டும் வந்துவிட்டார் தலைவியின் நாயகன்...
கடைசியில் போலீஸ் படிப்பு படிக்கட்டும் என்பதற்கு வரா தான் காரணமா ...:D
ஆனாலும் வெங்கி திறமை சூப்பர் தான்..
இப்படி பயப்படும்படி
இருந்தா காதல் எப்படி வரும் :confused:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top