KAVIBHARATHI
Well-Known Member
HI FRIENDS
HERE IS THE NEXT EPISODE...
https://www.mallikamanivannan.com/thaagam-theerkum…avu-35-pre-final/
ஒருவழியா இந்த கதையை முடிச்சிட்டேன் பிரெண்ட்ஸ்... முடிஞ்சா பைனல் பார்ட் நாளைக்கு கொடுக்கறேன்..
நாளைக்கு லாக்டவுன், அதைவிட முக்கியமா பேசிக்காவே நான் ரொம்ப சோம்பேறியாம் பிரெண்ட்ஸ். என் அம்மா சொல்வாங்க. சோ நாளைக்கு ட்ரை பண்றேன்.
ஆனா எபி வர்லைன்னா திட்டாதீங்கோ.....
ஹான்.. அப்புறம் மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க செல்லம்ஸ்....
கடைசியா சொன்னாலும் இதுதான் முக்கியமான விஷயம். உங்க எல்லாரோட அன்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்... கமெண்ட் பண்ற, லைக்ஸ் போடற எல்லாருக்கும் பெரிய தேங்க்ஸ்... உங்க கமெண்ட்ஸ் தான் பூஸ்டர் டோஸ் மாதிரி அப்பப்போ லோ ஆகும்போது எனர்ஜி கொடுக்குது பிரெண்ட்ஸ். சோ ரொம்ப நன்றி...

Last edited: