என்னுடைய இனிய அன்புத் தோழிகள், அன்புச் சகோதரிகள், அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் என்னோட இனிய மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என்னுடைய அன்புச் சகோதர சகோதரிகள், இனியத் தோழிகள் அனைவரும் நீண்ட ஆயுளோடும், நல்ல ஆரோக்கியத்துடனும், சகல செல்வங்களுடனும், வளங்களுடனும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் எம்பெருமான் விநாயகப் பெருமான் திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென மனமார வாழ்த்துகிறேன்