உனக்கு 24 எனக்கு 39னு மனப்பாடம் பண்ணிக்கோ சிக்........
எப்போவோ கடைசியில் உன் நினைப்பு அந்த 26ல வந்து நின்னு சண்டித்தனம் பண்ணுது........
மனசு சித்தார்த்னு கூட தான் நினைக்கும்....... அதுக்காக சிக்கந்தர் சித்தார்த் ஆகமுடியுமா........ அதான் மற்றவர்களுக்கும்........
என்ன ஜம்மு மாமா கிட்ட கேட்டது பேசியது பார்த்தது னு எல்லாத்தையும் போட்டுகுடுத்துட்டியே......
சிக் அவன் பண்ணுறது ஜீ-க்கு தெரியும்-னு தெரியாமல் மாட்டிக்க போறானோ???
சிக் உன்னோட மனகுழப்பத்தை சீக்கிரமே தீர்க்க வழி பாரு.......
இல்லைனா உங்க வீட்டுக்காரங்க சீண்டி கிட்டே தான் இருப்பாங்க........
கூட பொறந்தவங்க கூட இப்படி இருப்பாங்க....... அம்மாவுமா அப்படி.......
பேராசை கூடாரம்