Suseela's ( Vijalakshmi Jagan) Ilamai Thirumbuthae Unnaalae 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அடேய் சிக்கு
உன்னை என்றும் 26 இருபத்தியாறாக நீ நினைப்பதில் தப்பே இல்லைடா, சிக்கந்தரு
அடிப்பாவிகளா
ஆண்ட்டி முதற்கொண்டு பெண்கள் இப்படி எங்கள் சிக்குவை வளைக்கப் பார்க்கிறாளுங்களே
ஹ சிக்குவானா எங்கள் சிக்கு?
ஹாஹாஹா
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை-ங்கிற மாதிரி ஜாமூனை பார்க்க ஜீ வீட்டுக்கும் போகணும் ஆனால் பொண்டாட்டி பிள்ளையோடு வெளியே வாசல்ல போய் கிஷோர் சந்தோஷமாகவும் இருக்கணும்ன்னும் நினைத்தால் எப்படி, சிக்கந்தரு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top