Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 16

Advertisement

தரணி

Well-Known Member
அடேய் சிக்கந்தர் இப்படி யோசிச்சு யோசிச்சு திரும்ப கோமா போக போற நீ..... கண்டிப்பா ஜாமூனுக்கு bulb இப்போ எரியாது நீ தான் ஏதாவது முயற்சி பண்ணனும்
 

P.Vijayalakshmi

Well-Known Member
அடேய் சிக்கந்தர் இப்படி யோசிச்சு யோசிச்சு திரும்ப கோமா போக போற நீ..... கண்டிப்பா ஜாமூனுக்கு bulb இப்போ எரியாது நீ தான் ஏதாவது முயற்சி பண்ணனும்
நன்றி
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஆசை படலாம்........ பேராசை படக்கூடாது.......
இன்னைக்கே world tour......... எப்படி கள்ள தோணி புடிச்சா???
பாஸ்போர்ட் வேண்டாம் பறந்து போக???

26ல் சிக்கந்தரை சைட் அடிச்ச பொண்ணுங்க எல்லாம் இப்போ எங்கப்பா :p:p:p வந்து பார்த்துக்கோங்க அவன் நிலைமையை......

என்ன ஜீ நீயெல்லாம் எண்ணத்தை லவ் பண்ணுவியோ........
இப்படி மாங்கா மடையனா இருக்கேங்க.......

ஆல் வேலை cancelled...... இன்னைக்கே டிரைவிங் கிளாஸ் shedule போட்டாச்சு சிக்கந்தர்........
என்ன பண்ணி என்ன....... இந்த ஜாமூனுக்கு கொஞ்சமும் ஸ்பார்க் வரலையே உன்மேல.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

Car Racing போறவன், ஜாமுனுக்கு கார் ஓட்ட கத்துக் கொடுக்க போறானா??? :eek::eek: பாவம் சின்ன பொண்ணு, பார்த்து பதமா கத்துக் கொடு ராசா... :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top