S Saroja Well-Known Member Jun 6, 2020 #12 அவங்க அவங்க நிலையில் யோசிக்க நியாயமா தான் இருக்கு எப்படியோ கல்யாணம் முடிஞ்சுறுச்சு இனி குடும்பத்த நடத்தும் போது தான் இருக்கு
அவங்க அவங்க நிலையில் யோசிக்க நியாயமா தான் இருக்கு எப்படியோ கல்யாணம் முடிஞ்சுறுச்சு இனி குடும்பத்த நடத்தும் போது தான் இருக்கு
V Vijaya RS Well-Known Member Jun 6, 2020 #15 Nice update. Girls wishes are most of the time not respected. I feel very sorry for Kundavai. I hope in some way her wishes will come true. Last edited: Jun 6, 2020
Nice update. Girls wishes are most of the time not respected. I feel very sorry for Kundavai. I hope in some way her wishes will come true.
SINDHU NARAYANAN Well-Known Member Jun 6, 2020 #16 Nice update ரெண்டு துருவமும் கல்யாணங்கிற பந்தத்துல இணைஞ்சாச்சா... Last edited: Jun 7, 2020
தரணி Well-Known Member Jun 6, 2020 #18 நீலா மா நீங்க இப்படி இருந்தால் எப்படி.... சும்மா இருந்த குணாவை கூட்டிட்டு வந்து இந்த வாங்கு வாங்க வச்சிடீயே தச்சன்..... செம sharp குந்தவை..... Emotional யா trap பண்ணி கல்யாணம் முடிச்சாச்சு.... இனிமே என்ன ஆகுமோ. . யாரு நிலை திண்டாற்றமோ
நீலா மா நீங்க இப்படி இருந்தால் எப்படி.... சும்மா இருந்த குணாவை கூட்டிட்டு வந்து இந்த வாங்கு வாங்க வச்சிடீயே தச்சன்..... செம sharp குந்தவை..... Emotional யா trap பண்ணி கல்யாணம் முடிச்சாச்சு.... இனிமே என்ன ஆகுமோ. . யாரு நிலை திண்டாற்றமோ