Sivapriya's தச்சனின் திருமகள் - 4

Advertisement

Saroja

Well-Known Member
அவங்க அவங்க நிலையில்
யோசிக்க நியாயமா தான் இருக்கு
எப்படியோ கல்யாணம் முடிஞ்சுறுச்சு
இனி குடும்பத்த நடத்தும் போது
தான் இருக்கு
 

Vijaya RS

Well-Known Member
Nice update. Girls wishes are most of the time not respected. I feel very sorry for Kundavai. I hope in some way her wishes will come true.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரெண்டு துருவமும் கல்யாணங்கிற பந்தத்துல இணைஞ்சாச்சா... :love::love:

 
Last edited:

தரணி

Well-Known Member
நீலா மா நீங்க இப்படி இருந்தால் எப்படி....

சும்மா இருந்த குணாவை கூட்டிட்டு வந்து இந்த வாங்கு வாங்க வச்சிடீயே தச்சன்..... செம sharp குந்தவை.....

Emotional யா trap பண்ணி கல்யாணம் முடிச்சாச்சு.... இனிமே என்ன ஆகுமோ.

. யாரு நிலை திண்டாற்றமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top