உதயை பார்த்தா பாவமா இருக்கு
நீ ரசிக்கும் போது நல்லா இருந்ததா ராசா அதுவே திரும்பி உனக்கு ஆப்பு அடிச்சிருச்சே
டேய் பவி உன் பாசத்துக்கு ஒருஅளவில்லையாடா
உதய் ,பவி part நல்ல நகைச்சுவை
கீர்த்தி super
க்ரிஷ் நீ மாமன் வழியில் நடக்கிறியாடா
அடுத்த generation நட்போட கதையை முடித்த விதம் அருமை விஜிமா